2019 முதல் 2021 வரை Tnpscல் நடைபெற்ற தேர்வில் கணிதத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மின்னல் வேக Shorcut
TNPSC GROUP 1, 2/2A, 4, EO4 & TNEB, RRB, SI/PC
விடையை தெரிந்து கொள்ள எந்த option சரியோ அதைச் Touch The Finger செய்யவும்
1. ஒரு வகுப்பில் உள்ள 30 மாணவர்களின் சராசரி வயது 14 ஆசிரியரின் வயதை சேர்க்கும்போது சராசரி வயது 15 எனில் ஆசிரியரின் வயது என்ன? (2015 G2)
a. 29
b. 44
c. 45
d. 48
2. ஒரு வகுப்பில் உள்ள 50 மாணவர்களின் சராசரி வயது 25 ஆசிரியரின் வயதை கழிக்கும் போது சராசரி வயது 24 எனில் ஆசிரியரின் வயது என்ன?
a. 79
b. 74
c. 75
d. 78
3. கிரிக்கெட் வீரர் டோனி முதல் 30 ஆட்டங்களின் சராசரி ஓட்டம் 72 என கணக்கிடப்பட்டு இருந்தது 31ஆவது ஆட்டம் நடைபெற்ற பின்பு அவருடைய சராசரி ஓட்டம் 73 ஆக உயர்ந்தது எனில் 31வது ஆட்டத்தின் அவர் எடுத்திருந்த ஓட்டங்கள் எத்தனை (2019 G4)
a. 100
b. 103
c. 74
d. 108
4. விராட் கோலி முதல் 50 ஆட்டங்களின் சராசரி ஓட்டம் 94 என கணக்கிடப்பட்டு இருந்தது 51 ஆவது ஆட்டம் நடைபெற்ற பின்பு அவருடைய சராசரி ஓட்டம் 95 ஆக உயர்ந்தது எனில் 51வது ஆட்டத்தின் அவர் எடுத்திருந்த ஓட்டங்கள் எத்தனை
a. 135
b. 140
c. 54
d. 145
Type-1(B)
5. 5 எண்களின் சராசரி 27 ஒரு குறிப்பிட்ட எண்ணை நீக்கப்பட்டால் சராசரி 25 என்று ஆகிறது எனில் நீக்கப்பட்ட எண் எது (02/07/2017)
a. 35
b. 26
c. 36
d. 10
6. 5 எண்களின் சராசரி 40 அவ்வெண்களின் ஒன்றை நீக்கும்போது சராசரியின் மதிப்பு 10 குறைந்தால் நீக்கப்பட்ட எண் யாது (29/01/2017)
a. 60
b. 40
c. 80
d. 100
7. 5 எண்களின் சராசரி 32 அவ்வெண்களின் ஒன்றை நீக்கும்போது சராசரி 4 குறைந்தால் நீக்கப்பட்ட என்னை காணவும் (24/04/2018) (old 9th book புள்ளியல்) (2014 G1,2014 VAO)
a. 42
b. 48
c. 46
d. 47
8. ஏழு மதிப்புகளின சராசரி 81. அவ்வெற்றில் ஒரு மதிப்பு நீக்கப்படும் பொழுது மற்ற மதிப்புகளின சராசரி 78 ஆக , எனில் நீக்கப்பட்ட மதிப்பு எவ்வளவு (9th new book 305 page)
a. 101
b. 98
c. 100
d. 99
