TNPSC GROUP 1, 2/2A, 4, EO4 & TNEB, RRB, SI/PC
நிகழ்தகவு (புள்ளியியல்)
1. இரண்டு பகடைகள் உருட்டும் போது முக எண்களின் கூடுதல் 7 அல்லது 11 இல்லாமல் இருக்க நிகழ்தகவு (14/07/2018)
a. 7/9..
b. 9/7
c. 4/7
d. 1/9
2. இரண்டு பகடைகள் உருட்டும் போது முக எண்களின் கூடுதல் 7 அல்லது 11 ஆக இருக்க நிகழ்தகவு (1999)
a. 7/9
b. 9/7
c. 2/9 ..
d. 1/9
3. இரண்டு பகடைகள் ஒரே நேரத்தில் உருட்டப்படுகின்றன. இரண்டு முகங்கலும் ஒரே எண் தோன்ற நிகழ்தகவு (2014 vao)
a. 1/36
b. 1/3
c. 1/6..
d. 2/3
4. இரண்டு பகடைகள் ஒரே நேரத்தில் உருட்டப்படுகின்றன. இரண்டு முகங்கலும் வெவ்வேறு எண் தோன்ற நிகழ்தகவு
a. 1/36
b. 5/6.
c. 1/6
d. 2/3
5. இரண்டு பகடைகள் உருட்டும் போது முக எண்களின் கூடுதல் 9 ஆக இருக்க நிகழ்தகவு (2013 G1)
a. 7/9
b. 9/7
c. 4/7
d. 1/9
6. இரண்டு பகடைகள் உருட்டும் போது முக எண்களின் கூடுதல் 4 ஆக இருக்க நிகழ்தகவு (2015)
a. 7/9
b. 9/7
c. 1/12..
d. 1/9
7. இரண்டு பகடைகள் உருட்டும் போது முக எண்களின் கூடுதல் 7 ஆக இருக்க நிகழ்தகவு (1999 G2)
a. 7/9
b. 9/7
c. 6/1
d. 1/6..
8. இரண்டு பகடைகள் உருட்டும் போது முக எண்களின் கூடுதல் 11 ஆக இருக்க நிகழ்தகவு
a. 1/18..
b. 9/7
c. 6/1
d. 1/6
9. மூன்று பகடைகள் ஒரே நேரத்தில் உருட்டப்படுகின்றன மூன்றிலும் ஒரே எண்ணாக கிடைக்க நிகழ்தகவு காண்க (24/08/2018)
a. 1/16
b. 1/36..
c. 1/216
d. 1/24
10. மூன்று பகடைகள் ஒரே நேரத்தில் உருட்டப்படுகின்றன மூன்றிலும் வெவ்வேறு எண்ணாக கிடைக்க நிகழ்தகவு காண்க
a. 35/36
b. 1/36
c. 1/216
d. 1/24
11. ஒரு பணப்பையில் Rs.2000 நோட்டுகள் 10-ம், Rs.500 நோட்டுகள் 15-ம், Rs.200 நோட்டுகள் 25-ம் உள்ளன. ஒரு நோட்டு சமவாய்ப்பு முறையில் எடுக்கப்ப டுகின்றது எனில், அந்த நோட்டு Rs.500 நோட்டாகவோ அல்லது Rs.200 நோட்டாகவோ இருப்பதற்கான நிகழ்தகவு என்ன? (10th New Maths Book பயிற்சி 8.5)
a. 1/5
b. 3/10
c. 2/3
d. 4/5
12. ஒரு நபருக்கு வேலை கிடைப்பதற்கான நிகழ்தகவானது x/3. வேலை கிடைக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு 2/3 எனில் x-யின் மதிப்பானது (10th New Maths Book பயிற்சி 8.5) (24/12/2019)
a. 2
b. 1 ..
c. 3
d. 1.5
13. ஒரு பையில் 5 நீல நிறப்பந்துகளும், 4 பச்சை நிறப்பந்துகளும் உள்ளன. பையிலிருந்து சமவாய்ப்பு முறையில் ஒரு பந்து எடுக்கப்படுகிறது. எடுக்கப்படும் பந்தானது
(i) நீலமாக
(ii) நீலமாக இல்லாமல் இருப்பதற்கான நிகழ்தகவைக் காண்க. (10th New Book 330 Page)
a. 5/9, 4/9
b. 4/9, 5/9
c. 1/3, 2/3
d. 2/3, 1/3
14. இரண்டு நாணயங்கள் ஒன்றாகச் சுண்டப்படுகின்றன. இரண்டு நாணயங்களிலும் வெவ்வேறு முகங்கள் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன? (10th New Book 330 Page)
a. 1/3
b. 2/3
c. 1/2
d. 1
15. மூன்று சீரான நாணயங்கள் சுண்டப்படுகின்றன எனில் அதிகபட்சம் இரு தலைகள் கிடைக்க நிகழ்தகவு யாது? (14/01/2020)
a. 3/4
b. 1/4
c. 3/8
d. 7/8
16. ஒரு பகடை உருட்டப்படும் அதே நேரத்தில் ஒரு நாணயமும் சுண்டப்படுகிறது. பகடையில் ஒற்றைப்படை எண் கிடைப்பதற்கும், நாணயத்தில் தலைக் கிடைப்பதற்குமான நிகழ்தகவைக் காண்க. (10th New Book 332 Page)
a. 1/4
b. 3/4
c. 1/2
d. 1
17. மூன்று சீரான நாணயங்கள் சுண்டப்படுகின்றன எனில் அதிகபட்சம் மூன்று தலைகள் கிடைக்க நிகழ்தகவு யாது?
a. 3/4
b. 1/8
c. 3/8
d. 7/8
18. இரண்டு சீரான நாணயங்கள் ஒன்றாகச் சுண்டப்படுகின்றன. எனில் அதிகபட்சம் 1 தலைகள் கிடைக்க நிகழ்தகவு யாது?
a. 1/2
b. 2/3
c. 3/4
d. 1
19. இரு பகடைகள் ஒரு சேர உருட்டப்படும்போது, முதல் பகடையில் 4ன் காரணிகள் கிடைக்கப் பெறுவதற்கான நிகழ்தகவு என்ன? (2019)
a) 1/18
b) 1/36
c) ½
d) 1/3
