TNPSC GROUP 1, 2/2A, 4, EO4 & TNEB, RRB, SI/PC
| சதுரம், கன சதுரம் | ||
| பக்க அளவுகள் முலைவிட்டம் சுற்றளவு |
பக்கப்பரப்பு
புறப்பரப்பு மொத்தப்பரப்பு |
கன அளவுகள் |
|   a:b |   a2:b2 |   a3:b3 |
1. இரு கனச்சதுரங்களின் பக்கங்களின் விகிதமானது 2:3 எனில் அதன் புறப்பரப்புகளின் விகிதம் (9th New Book)
a. 4:6
b. 4:9
c. 6:9
d. 16:36
2. இரு கனச்சதுரங்களின் பக்கங்களின் விகிதமானது 2:3 எனில் அதன் கன அளவுகளின் விகிதம்
a. 4:6
b. 4:9
c. 6:9
d. 8:27
3. இரு கனச்சதுரங்களின் கன அளவுகளின் விகிதமானது 8:27 எனில் அதன் பரப்பளவு விகிதம்
a. 2:3
b. 4:9
c. 6:9
d. 8:27
4. இரு சதுரங்களின் பரப்பளவு 9:1 என்ற விகிதத்தில் இருப்பின் அவற்றின் சுற்றளவுகள் எந்த விதத்தில் இருக்கும்?
a. 9:1
b. 3:1
c. 4:1
d. 1:9
5. இரு சதுரங்களின் மூலைவிட்டங்கள் 2:1 என்ற விகிதத்தில் உள்ளன. எனில் அவற்றின் பரப்பளவு விகிதம் என்ன
a. 1:2
b. 4:1
c. 1:4
d. 8:1
6. இரு கன சதுரங்களின் பக்கங்களின் விகிதம் 2:1 எனில் அவற்றின் கன அளவுகளின் விகிதம் என்ன
a. 1:2
b. 4:1
c. 1:8
d. 8:1
7. இரு சதுரங்களின் மூலைவிட்டங்களின் விகிதம் 2:5 எனில் அவற்றின் பரப்பளவுகளின் விகிதம் என்ன? (10.06.2017)
A. 2:5
B. √2:√5
C. 4:25
D. 8:125
8. இரண்டு கன சதுரங்களின் கன அளவின் விகிதங்கள் முறையே 8:1 எனில் அதன் பக்க அளவுகளின் விகிதத்தைக் கூறு (22.06.2019)
A. 8:1
B. 2√2:1
C. 2:1
D. 64:1
