TNPSC GROUP 1, 2/2A, 4, EO4 & TNEB, RRB, SI/PC
1. Z=52 மற்றும் ACT = 48 எனில் BAT =?
a.39
b.41
c.44
d.46
2. M5E$RB3AK7#9UDIN4%FH2@8W
மேலே உள்ள தொடரில் உள்ள உறுப்புகளில், அந்த உறுப்புக்கு முன்னால் ஒரு உயிர்
எழுத்தும் அந்த உறுப்பைத் தொடர்ந்து ஒரு என்னும் வரக்கூடிய மெய்யெழுத்துக்களின்
எண்ணிக்கையை காண்க?
a. 1
b. 4
c. 3
d. 2
3. A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும் B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் செய்து முடிப்பார்கள். அவ்விருவரும் செய்து வேலையை செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்
a. 15
b. 12
c. 20
d. 25
4. ஒரு வேலையை A, 8 நாட்களில் செய்து முடிப்பார். அதே வேலையை முடிக்க Bக்கு 12 நாட்கள் ஆகும். அந்த வேலை A மற்றும் B இருவரும் சேர்ந்து முடித்து ரூ. 200ஐ ஒருங்கிணைத்து ஊதியமாக பெற்றால் அதில் Bன் ஊதியம்
a. 75
b. 80
c. 85
d. 90
5. 15 செ.மீ உயரமும் 16 செ.மீ விட்டமும் கொண்ட ஒரு நேர்வட்ட கூம்பின் வளைபரப்பு
a. 60 π செ.மீ²
b. 68 π செ.மீ²
c. 120 π செ.மீ²
d. 136 π செ.மீ²
6. ரூ. 50,000 மதிப்புள்ள ஒரு இயந்திரமானது அதன் விலையில் ஒவ்வொரு வருடமும் 8% குறைகிறது எனில் இரண்டு வருடத்திற்குப்பின் அதன் விலை என்ன?
a. 40,000
b. 43,220
c. 42,000
d. 42,320
7. இரு சக்கர வாகனம் ஒன்றின் விலை 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 70,000 ஆக இருந்தது. அதன் மதிப்பு ஆண்டுதோறும் 4% குறைகிறது. அதன் தற்போதைய மதிப்பை காண்க
a. 65312
b. 64312
c. 64512
d. 65412
8. அசல் ரூ. 46,000 ஆனது 1 ஆண்டு 9 மாத காலத்திற்கு பிறகு தனி வட்டி மூலம் மொத்தத் தொகையான 52,440- ஆக உயர்ந்து எனில் வட்டி விகிதம் காண்க.
a. 5%
b. 6%
c. 7%
d. 8%
9. 15 நாட்களில் கார்குழலி ரூ.1,800 வருமானமாக பெறுகிறார் எனில் ரூ. 3,000 ஐ _____ நாட்களில் வருமானமாக பெறுவார்
a. 25
b. 20
c. 15
d. 10
10. 10 லட்சம் தேர்வர்கள் இவ்வாண்டு TNPSC தேர்வு எழுதுகின்றனர். ஒவ்வொரு தேர்வு மையத்திலும் 1,000 தேர்வர்கள் தேர்வு எழுதினால் எத்தனை தேர்வு மையங்கள் தேவை
a. 100
b. 1000
c. 10000
d. 100000
11. அடுத்தடுத்த மூன்று இரட்டை இயல் எண்களின் பெருக்கலை வகுக்கும் மிகப்பெரிய எண்
a. 2
b. 4
c. 8
d. 16
12. 100 வினாக்கள் கொண்ட ஒரு போட்டித் தேர்வில் சரியான விடையளிக்கும் ஒவ்வொரு வினாக்களுக்கும் 1 மதிப்பெண் வழங்கப்படுகிறது. தவறான விடைக்கு 1/2 மதிப்பெண் கழிக்கப்படும். மேலும் விடையளிக்காத கேள்விகளுக்கு 1/4 மதிப்பெண் கழிக்கப்படுகிறது. ஒரு தேர்வர் 88 வினாக்கள் விடையளிக்கிறார். அவற்றுள் 61 வினாக்களுக்கு சரியான விடையளிக்கிறார் எனில் அவர் பெற்ற மதிப்பெண் எவ்வளவு?
a. 61
b. 44.5
c. 44.25
d. 54
13. 2, 4, 12, 48, 240,....
a. 960
b. 1440
c. 1080
d. 1920
14. ஒரு சினிமா அரங்கின் முதல் வரிசையில் 20 இருக்கைகளும் மொத்தம் 30 வரிசைகளும் உள்ளன. அடுத்தடுத்த ஒவ்வொரு வரிசையிலும் அதற்கு முந்தைய வரிசையை விட இரண்டு இருக்கைகள் கூடுதலாக உள்ளன. கடைசி வரிசையில் எத்தனை இருக்கைகள் இருக்கும்?
a. 58 வரிசைகள்
b. 78 வரிசைகள்
c. 98 வரிசைகள்
d. 108 வரிசைகள்
15. இரு பகடைகள் உருட்டப்படும் பொது அவற்றின் முக மதிப்புகளின் கூடுதல் 8 -ஆக இருப்பதற்கான வாய்ப்புகளின் எண்ணிக்கை ?
a. 4
b. 5
c. 6
d. 7
16. p சிவப்பு q நீலம் r பச்சை நிறக் கூழாங்கற்கள் உள்ள ஒரு குடுவையில் இருந்து ஒரு சிவப்புநிற கூழாங்கல் கிடைப்பதற்கான நிகழ்தகவு நிகழ்தகவானது
a. q/(p+q+r)
b. p/(p+q+r)
c. p+q/(p+q+r)
d. p+r/(p+q+r)
17. ஒரு மாணவன் 15 நிமிடங்களில் 21 பக்கங்களை தட்டச்சு செய்ய முடியும். அதே வேகத்தில் அந்த மாணவனுக்கு 84 பக்கங்கள் தட்டச்சு செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?
a. 60 நிமிடங்கள்
b. 50 நிமிடங்கள்
c. 70 நிமிடங்கள்
d. 45 நிமிடங்கள்
18. ஒரு செவ்வக வயலின் அகலம், நீளத்தின் 60% ஆகும். அவ்வயலின் சுற்றளவு 800 மீ எனில் அவ்வயலின் பரப்பளவை காண்க
a. 18750 சதுர மீட்டர்
b. 37500 சதுர மீட்டர்
c. 40000 சதுர மீட்டர்
d. 48000 சதுர மீட்டர்
19. ஒரு இயந்திரத்தின் விலை ரூ. 18,000 அது ஆண்டுக்கு 16 2/3% வீதம் தேய்மானம் அடைகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு அதன் மதிப்பு
a. 12000
b. 12500
c. 15000
d. 16500
20. ரூ.8000- க்கு 10% வட்டி வீதம் எனில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசத்தை காண்க.
a. 60
b. 70
c. 80
d. 90
21. a/b = 3/5, b/c = 4/7 எனில் a:b:c என்பது
a. 12:20:21
b. 12:20:35
c. 15:28:35
d. 28:20:12
22. 4, 7 மற்றும் 13 ஆகிய ஒவ்வொரு எண்ணாளும் வகுபடும் பொழுது மீதி 3ஐ தரக்கூடிய மிகப்பெரிய நான்கு இலக்க எண்
a. 9138
b. 9318
c. 9831
d. 9381
23. x⁴-27a³x, (x-3a)² இவற்றின் மீ.பொ.வ (x-3a)எனில் மீ.பொ.ம.
a. x(x-3a)²(x²-3ax+9a²)
b. x(x+3a)²(x²+3ax+9a²)
c. x(x-3a)²(x²+3ax-9a²)
d. x(x-3a)²(x²+3ax+9a²)
24. மீ.பொ.வ. (GCD) காண்க
35x⁵y³z⁴, 49x²yz³, 14xy²z²
a. 7x²y²z²
b. 7xyz
c. 14x⁵y³z⁴
d. 7xyz²
25. 5-ன் 10% மற்றும் 10-ன் 5% ஆகியவற்றின் கூடுதல்
a. 0.10
b. 0.25
c. 1.0
d. 2.5
